Home இலங்கை அரசியல் இந்திய கடற்றொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – சிறீதரன் எம்.பி

இந்திய கடற்றொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – சிறீதரன் எம்.பி

0

இந்திய (India) கடற்றொழிலாளர் பிரச்சினை தொடர்பாக தமிழக முதலமைச்சருடன் பேசுவதற்கு சந்தர்ப்பம் கேட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (S. Shritharan) தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழரசுக்கட்சியின் கிளிநொச்சி (Kilinochchi) கிளையின் ஏற்பாட்டில் தைப்பொங்கல் நிகழ்வு கிளிநொச்சி அலுவலகத்தில் இன்று (14.01.2025) நடைபெற்றது.

இதன்போது கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் வெகு விரைவில் இந்திய இலங்க கடற்றொழிலாளர் பிரச்சினை தொடர்பான சந்திப்பு நடைபெறும் எனவும் நாடாளுமன்ற  உறுப்பினர் சிறீதரன் குறிப்பிட்டுள்ளார்.

 

 

https://www.youtube.com/embed/Ncfrnom2B34

NO COMMENTS

Exit mobile version