Home சினிமா வெளிநாட்டில் நடிகை சான்வி மேக்னா.. லேட்டஸ்ட் போட்டோஷூட்

வெளிநாட்டில் நடிகை சான்வி மேக்னா.. லேட்டஸ்ட் போட்டோஷூட்

0

இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் மாபெரும் வெற்றியடைந்த படங்களில் ஒன்று குடும்பஸ்தன். இப்படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துள்ளார் நடிகை சான்வி மேக்னா.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர், அவ்வப்போது தனது போட்டோஷூட் புகைப்படங்களை பதிவிடுவார். இந்த நிலையில், சுவிட்சர்லாந்து சென்றுள்ள நடிகை சான்வி மேக்னா, அங்கு எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள்:

NO COMMENTS

Exit mobile version