Home முக்கியச் செய்திகள் காத்தான்குடியில் சிக்கிய சஹரானின் நெருக்கத்திற்குரிய நபர்: வெளிப்படுத்தப்படும் உண்மைகள்!

காத்தான்குடியில் சிக்கிய சஹரானின் நெருக்கத்திற்குரிய நபர்: வெளிப்படுத்தப்படும் உண்மைகள்!

0

பல குற்றச் செயல்களுடன் தொடர்புடைய நபர்கள் நாட்டில் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

இந்த கைதுகளின் பின்னணியில் காணப்படக்கூடிய பல விடயங்களும் விசாரணைகளின் கீழ் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தான், இன்றைய தினம் (13.11.2025) அதிகாலையில் காத்தான்குடியில் வைத்து மொஹமட் ஷிபான் என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிழக்கில் காணப்பட்ட ஆயுதக் கலாசாரத்தில் ஈடுபட்டிருந்த மற்றும் உடந்தையாக இருந்தவர்களும் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

காத்தான்குடியில் 2004 ஆம் ஆண்டு பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட ஆயுதக் குழு உள்ளிட்ட மொஹமட் ஷிபான் என்ற நபரின் கைது தொடர்பிலும் பல விடயங்கள் தற்போது வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

இது தொடர்பான பல விடங்களை ஆராய்கிறது ஐ.பி.சி தமிழின் இன்றைய அதிர்வு……….

https://www.youtube.com/embed/N9FjE0DHxUA

NO COMMENTS

Exit mobile version