Home இலங்கை அரசியல் பிரபஞ்சம் நிகழ்வில் சஜித்துடன் செல்வம் அடைக்கலநாதனும் பங்கேற்பு

பிரபஞ்சம் நிகழ்வில் சஜித்துடன் செல்வம் அடைக்கலநாதனும் பங்கேற்பு

0

மன்னாரில் (Mannar) இடம்பெற்ற பிரபஞ்சம் திறன் வகுப்பறைகளை வழங்கும் நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் (Sajith Premadasa) ரெலோ கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் (Selvam Adaikalanathan) கலந்துகொண்டுள்ளார்.

குறித்த நிகழ்வு, மன்னார் தேவன்பிட்டிய றோமன் கத்தோலிக்க தமிழ் மகா வித்தியாலயத்தில் இன்று (16.07.2024) செவ்வாய்க்கிழமை நடைபெற்றுள்ளது.

அத்துடன், இந்நிகழ்வு பிரபஞ்சம் திறன் வகுப்பறைகளை வழங்கும் திட்டத்தின் 321ஆவது கட்டம் ஆகும்.

ரிஷாத் பதியுதீன்

மேலும், இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாத் பதியுதீனும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version