Home இலங்கை அரசியல் எமது ஆட்சியில் வடகிழக்கிற்கான சர்வதேச மாநாடு கூட்டப்படும்: சஜித் உறுதி – செய்திகளின் தொகுப்பு

எமது ஆட்சியில் வடகிழக்கிற்கான சர்வதேச மாநாடு கூட்டப்படும்: சஜித் உறுதி – செய்திகளின் தொகுப்பு

0

தாம் ஆட்சிக்கு வந்தால், போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு
மாகாணங்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் சர்வதேச உதவி மாநாட்டைக் கூட்டத்
திட்டமிட்டுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச அறிவித்துள்ளார்.

இந்த முயற்சி எஞ்சிய ஏழு மாகாணங்களுக்கும் பயனளிக்கும் என்று தெஹியத்தகண்டிய
பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே சஜித் குறிப்பிட்டுள்ளார்.

அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் சம்பள உயர்வு மற்றும் சலுகைகள் சிவில் பாதுகாப்பு
அதிகாரிகளுக்கும் நீடிக்கப்படும் என்று அவர் இதன்போது உறுதியளித்தார்.

இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை தொகுத்து வருகின்றது இன்றைய நாளுக்கான மாலை நேர செய்திகளின் தொகுப்பு,

NO COMMENTS

Exit mobile version