Home இலங்கை சமூகம் ஜனாதிபதி தேர்தல் ஒத்திவைக்கப்படுமா : சஜித் அணி இடையீட்டு மனு

ஜனாதிபதி தேர்தல் ஒத்திவைக்கப்படுமா : சஜித் அணி இடையீட்டு மனு

0

இடையீட்டு மனு

ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் தாக்கல்
செய்யப்பட்டுள்ள மனுவுக்கு இடையீட்டு மனுதாரராக ஐக்கிய மக்கள் சக்தி மனுவொன்றைத் தாக்கல் செய்தது.

இந்த மனு நேற்று
உயர் நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி பர்மான்
காசிம் இந்த மனுவைத் தாக்கல் செய்தார்.

Source: https://tamilwin.com/article/sajith-s-team-intervening-petition-1720217644

NO COMMENTS

Exit mobile version