சினிமா சாக்ஷி அகர்வால் திருமணத்திற்கு பின் கணவர் உடன் ஜோடியாக Exclusive Interview By Admin - 17/02/2025 0 FacebookWhatsAppLinkedinTelegramViber நடிகை சாக்ஷி அகர்வால் அவரது காதலர் நவனீத் என்பவரை சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார். அவர்கள் காதல் கதை எப்படி தொடங்கியது, கணவர் எப்படிப்பட்டவர் என பல விஷயங்களை சாக்ஷி அகர்வால் பகிர்ந்து இருக்கும் பேட்டி இதோ.