சினிமா நீச்சல் உடையில் சாக்ஷி அகர்வால் உச்சகட்ட கவர்ச்சி போட்டோஷூட் By Admin - 20/07/2025 0 FacebookWhatsAppLinkedinTelegramViber நடிகை சாக்ஷி அகர்வால் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலமாக பிரபலம் ஆனவர். அவர் சில படங்களில் ஹீரோயினாகவும் நடித்து இருக்கிறார். சாக்ஷி அகர்வால் தனது பிறந்தநாளை பிகினி உடையில் கொண்டாடி இருக்கிறார். நீச்சல் குளத்தில் அவர் ஹாட் போஸ் கொடுத்த ஸ்டில்கள் இதோ.