சினிமா திடீரென முடிந்த திருமணம்.. சாக்ஷி அகர்வால் கணவருடன் இருக்கும் லேட்டஸ்ட் ஸ்டில்கள் By Admin - 06/01/2025 0 FacebookWhatsAppLinkedinTelegramViber நடிகை சாக்ஷி அகர்வால் தமிழில் ஏராளமான படங்களில் நடித்து இருப்பவர். கடந்த வாரம் அவருக்கு காதலர் நவனீத் என்பவர் உடன் திருமணம் நடந்து முடிந்தது. கோவாவில் நடைபெற்ற திருமணத்திற்கு பிறகு அவர்கள் ஜோடியாக இருக்கும் அழகிய புகைப்படங்கள் இதோ.