Home சினிமா நடிகை சமந்தா நிகழ்ச்சிக்கு எப்படி வந்திருக்கிறார் பாருங்க.. உச்சகட்ட கவர்ச்சி

நடிகை சமந்தா நிகழ்ச்சிக்கு எப்படி வந்திருக்கிறார் பாருங்க.. உச்சகட்ட கவர்ச்சி

0

நடிகை சமந்தா தனது உடல்நிலை காரணமாக சில காலம் படங்களில் நடிக்காமல் இருந்தார். தற்போது அவர் மீண்டும் நடிக்க தொடங்கி தனது அடுத்த படத்தினை சமீபத்தில் பூஜை உடன் தொடங்கினார்.

அந்த பூஜையில் சமந்தாவின் புது பாய்பிரென்டு ராஜ் நிடிமோருவும் கலந்துகொண்டு இருந்தார்.

கவர்ச்சி உடையில் வந்த நடிகை

இந்நிலையில் இன்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள சமந்தா மிகவும் கவர்ச்சியான உடையில் வந்திருக்கிறார். அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி இருக்கிறது.

மேலும் நடிகை தமன்னா உடனும் அவர் அங்கு போஸ் கொடுத்து இருக்கிறார். அதுவும் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

NO COMMENTS

Exit mobile version