Home சினிமா காதலை உறுதி செய்தாரா சமந்தா.. புது போட்டோக்களால் பரவும் தகவல்

காதலை உறுதி செய்தாரா சமந்தா.. புது போட்டோக்களால் பரவும் தகவல்

0

நடிகை சமந்தா நாக சைதன்யாவை விவாகரத்து செய்தபிறகு தற்போது பிரபல இயக்குனர் ராஜ் நிடிமோரு என்பவர் உடன் டேட்டிங்கில் இருக்கிறார் என கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

தற்போது சமந்தா சொந்தமாக ஒரு படம் தயாரித்து இருக்கிறார். சுபம் என்ற அந்த படம் நாளை ரிலீஸ் ஆக இருக்கிறது.

காதலை உறுதி செய்தாரா?

இந்நிலையில் சமந்தா இன்ஸ்டாவில் பகிர்ந்து இருக்கும் சில புகைப்படங்கள் இயக்குனர் Raj Nidimoru உடன் காதலில் இருப்பதை உறுதி செய்வது போல இருப்பதாக கிசுகிசு மீண்டும் வருகிறது.

New beginnings என குறிப்பிட்டு அவர் பகிர்ந்து இருக்கும் புகைப்படங்களில் அவர் Raj Nidimoru உடன் இருக்கும் ஸ்டில்கள் தற்போது வைரல் ஆகி இருக்கிறது. இதோ.. 

NO COMMENTS

Exit mobile version