இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவிடுவதை நடிகை சமந்தா வழக்கமாக கொண்டுள்ளார். இவர் வெளியிடும் புகைப்படங்களும் உடனடியாக ரசிகர்கள் மத்தியில் வைரலாகும்.
இந்த நிலையில், தற்போது Stunning லுக்கில் கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்களை சமந்தா தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இணையத்தில் படுவைரலாகி வரும் சமந்தாவின் போட்டோஷூட் இதோ:
