Home சினிமா இனி மறைக்க எதுவும் இல்லை.. திடீரென சமந்தா வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு

இனி மறைக்க எதுவும் இல்லை.. திடீரென சமந்தா வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு

0

 சமந்தா

தென்னிந்திய சினிமாவில் அறிமுகமாகி இன்று உலகளவில் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார் நடிகை சமந்தா. சினிமாவில் கடின உழைப்பை போட்டு முன்னேறி வந்த சமந்தா மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டு கடந்த 2 ஆண்டுகளாக படங்களில் நடிக்காமல் இருந்தார்.

தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கியவர் நடிப்பில் கடந்த ஆண்டு சிட்டாடல் வெப் தொடர் வெளிவந்த ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றது.

இதை தொடர்ந்து ரக்ட் பிரம்மாண்டம் என்ற வெப் தொடரில் நடிக்க உள்ளார். இந்த வெப் தொடரை ராஜ் மற்றும் டிகே இணைந்து இயக்குகிறார்கள்.

நடிப்பை தொடர்ந்து தற்போது சொந்தமாக தயாரிப்பில் இறங்கி உள்ளார். அந்த வகையில், சுபம் என்ற படத்தை தயாரித்தார்.

40 விபத்துகளை ஏற்படுத்திய நடிகை அனுஷ்காவின் அந்த புகைப்படம்.. அதிர்ச்சி சம்பவம்

 மறைக்க எதுவும் இல்லை

இந்நிலையில், நேற்று சமந்தா அவரது இன்ஸ்டா தளத்தில் வெளியிட்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் Nothing to Hide என்று எழுதுகிறார். இதனால் ரசிகர்கள் அவர் எதை குறிப்பிடுகிறார் என கேள்வி எழுப்பி வருகின்றனர்.  

NO COMMENTS

Exit mobile version