Home சினிமா நடிகை சமந்தாவுடன் சுற்றும் புது காதலர்.. அவரது மனைவி போட்ட பதிவு வைரல்

நடிகை சமந்தாவுடன் சுற்றும் புது காதலர்.. அவரது மனைவி போட்ட பதிவு வைரல்

0

நடிகை சமந்தா பிரபல இயக்குனர் ராஜ் நிடிமோரு உடன் நெருக்கமாக பழகி வருகிறார். அவர்கள் காதலித்து வருவதாகவும் ஒன்றாக சேர்ந்து வாழ வீடு பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் என்றும் சில வாரங்களுக்கு முன்பு செய்தி வந்தது.

அவருடன் இருக்கும் போட்டோக்களை சமந்தா தொடர்ந்த்து இன்ஸ்டாவில் வெளியிட அவை இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

இயக்குனர் ராஜ் மனைவி போட்ட பதிவு

இந்நிலையில் இயக்குனர் ராஜ்-ன் மனைவி Shyyamali De என்பவர் தற்போது இன்ஸ்டாவில் போட்டிருக்கும் பதிவு வைரல் ஆகி வருகிறது.

கர்மா பற்றி அவர் போட்டிருக்கும் பதிவை நெட்டிசன்கள் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.  

Source: https://cineulagam.com/article/samantha-with-raj-nidimoru-his-wife-post-on-karma-1748888859

NO COMMENTS

Exit mobile version