Home சினிமா நடிகர் தனுஷுக்கு அது மிகவும் பிடித்திருந்தது.. மனம் திறந்த நடிகை சம்யுக்தா!

நடிகர் தனுஷுக்கு அது மிகவும் பிடித்திருந்தது.. மனம் திறந்த நடிகை சம்யுக்தா!

0

சம்யுக்தா மேனன்

மலையாளத்தில் கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியான பாப்கார்ன் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை சம்யுக்தா மேனன்.

மலையாள படங்களில் நடித்து வந்த இவர், தமிழில் களரி படத்தின் மூலம் கோலிவுட்டில் காலடி எடுத்து வைத்தார். ஆனால் வாத்தி திரைப்படம் தான் இவருக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை பெற்று கொடுத்தது.

வாரிசு நடிகர் என்ற விமர்சனத்தால் பாதிப்பா.. மனம் திறந்த நடிகர் அதர்வா!

ஓபன் டாக்! 

இந்நிலையில், தனுஷ் குறித்து நிகழ்ச்சி ஒன்றில் சம்யுக்தா பகிர்ந்துள்ளார்.

அதில், ” ’நான் ’வாத்தி’ படப்பிடிப்பில் இருந்தபோது, ​​தனுஷ் ‘அகண்டா’ படத்தைப் பார்த்து பாராட்டினார். அதில் தமன் தன்னை மிகவும் ஈர்த்ததாக அவர் கூறினார்.

அவருக்கு அகண்டா திரைப்படம் மிகவும் பிடித்திருந்தது. அப்போதிருந்து, இந்தப் படத்தில் எனக்கு ஆர்வம் ஏற்பட்டது” என்று தெரிவித்துள்ளார்.    

NO COMMENTS

Exit mobile version