Home இலங்கை அரிசி,தேங்காய், பச்சை மிளகாயை பரிசாக அளித்த நத்தார் தாத்தா

அரிசி,தேங்காய், பச்சை மிளகாயை பரிசாக அளித்த நத்தார் தாத்தா

0

நத்தார் தினத்தில் கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்த ஒருவர் பல வீடுகளுக்கு சென்று பரிசுகளை வழங்கியுள்ளார்.

அங்கு ஒரு கொத்து சிவப்பு அரிசி, ஒரு தேங்காய் மற்றும் சில பச்சை மிளகாய்களை விநியோகித்துள்ளார்.

அரிசி, தேங்காய், பச்சை மிளகாய் ஆகியவை அதிக விலைக்கு விற்கப்படுவதால், இந்த நத்தார் தினம் மிகவும் வருத்தமாக உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

 நிலைமைகள் நீங்கும் 

அரிசியின் கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட்டால் இந்த நிலைமைகள் நீங்கும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள அரிசி தட்டுப்பாட்டை நீக்கும் வகையில் அரசாங்கம் அரிசி இறக்குமதிக்கு அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

you may like this

https://www.youtube.com/embed/9tGLowfZ0b8

NO COMMENTS

Exit mobile version