Home இலங்கை அரசியல் ரணில் விக்ரமசிங்கவுடன் இணைய தயாராகும் சரத் பொன்சேகா!

ரணில் விக்ரமசிங்கவுடன் இணைய தயாராகும் சரத் பொன்சேகா!

0

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து கொள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தயாராகி வருவதாக ஐக்கிய மக்கள் சக்தி குற்றம் சுமத்தியுள்ளது.

ஹட்டன் வெலிஓயாவில் நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில் கலந்து கொண்ட ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் இதனை தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தி

“சரத் ​​பொன்சேகா அனைத்து கட்சிகளின் தலைவர்களையும் விமர்சித்து வந்தவர். அவர் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்க விரும்புகிறார்.

இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஜனாதிபதி வேட்பாளர் பதவி வழங்கப்படாமை தொடர்பில் சரத் பொன்சேகா விமர்சித்து கவலைக்குறிய விடயமாகும்.” என்றார்.

Source: https://tamilwin.com/article/sarath-fonseka-getting-ready-to-tie-wickramasinghe-1719030026

NO COMMENTS

Exit mobile version