Home இலங்கை அரசியல் பிள்ளையானுக்கு எந்தவித தண்டனையும் வழங்கப்பட மாட்டாது: முன்னாள் எம்.பி பகிரங்கம்

பிள்ளையானுக்கு எந்தவித தண்டனையும் வழங்கப்பட மாட்டாது: முன்னாள் எம்.பி பகிரங்கம்

0

பிள்ளையானுக்கு எந்தவித தண்டனையும் வழங்கப்பட மாட்டாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் (E. Saravanapavan) தெரிவித்துள்ளார்.

அத்தோடு, பிள்ளையானும் கருணாவுமே சிங்களவர்களை காப்பாற்றினார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணத்தால் அவருக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது என சரவணபவன் கூறியுள்ளார்.

மேலும், பிள்ளையானின் கைது நடவடிக்கை என்பது ஒரு தேர்தல் நாடகம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், 

NO COMMENTS

Exit mobile version