சரிகமப சீசன் 5
ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சரிகமப நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் அதிக பிரபலம் உள்ளது.
இந்த நிகழ்ச்சி சீனியர் மற்றும் ஜுனியர் என்று இரண்டு பிரிவாக ஒளிபரப்பாகி வருகிறது. இப்போது ஒளிபரப்பாகும் 5வது சீசன் 28 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்டது.
இதில் போட்டிபோட்டு வரும் பாடகர்கள் அனைவருமே மக்களின் நெஞ்சை தொட்டுவிட்டனர்.
தேவயானி மகள் இனியா, சபேசன், ஷிவானி என பலர் ரசிகர்களுக்கு பிடித்த பாடகர்களாக உள்ளனர்.
கன்னக் குழியழகி லைலாவிற்கு இவ்வளவு பெரிய மகன்களா, ஹீரோ போல் உள்ளார்களே?.. வைரலாகும் போட்டோ
டென்ட் கொட்டா
ஒவ்வொரு வாரமும் ஒரு கான்செப்டில் போட்டிகள் நடந்து வருகிறது. அப்படி இந்த வாரம் Tentkotta Round என்பதால் போட்டியாளர்களுடன் செம பயிற்சி எடுத்து பாடி வருகின்றனர்.
அப்படி ஷிவானி என்னோடு நீ இருந்தால் பாடலை அந்தரத்தில் தொங்கியபடி பாடி அசத்தியுள்ளார். அவரது பாடலை கேட்ட நடுவர்கள் வியந்து பாராட்டுள்ளனர். இதோ வீடியோ,
