நடிகர் சசிகுமார் காதல் ஜோடிகளை கஷ்டப்பட்டு சேர்த்து வைப்பது போல நாடோடிகள் படத்தில் நடித்து இருப்பார்.
நிஜத்திலும் அதே போல தான் அவர் ஒரு நடிகருக்கு திருமணம் செய்து வைத்திருக்கிறார்.
புகழ்
விஜய் டிவியில் காமெடியனாக இருக்கும் புகழ் மற்றும் அவரது காதலியின் திருமணம் கோவிலில் நடைபெற்றதாம்.
அப்போது கோவில் லெட்ஜரில் புகழ் தரப்பில் கையெழுத்து போட ஆள் இருந்தது, ஆனால் பெண் தரப்பில் யாரும் இல்லை.
அதனால் பெண்ணின் அண்ணனாக சசிகுமார் தான் கையெழுத்து போட்டு திருமணத்தை நடத்தி வைத்தாராம்.
