Home சினிமா மாஸ் ஹிட்டடித்த சசிகுமாரின் டூரிஸ்ட் பேமிலி OTT ரிலீஸ் எப்போது தெரியுமா?

மாஸ் ஹிட்டடித்த சசிகுமாரின் டூரிஸ்ட் பேமிலி OTT ரிலீஸ் எப்போது தெரியுமா?

0

டூரிஸ்ட் பேமிலி

சசிகுமார், தமிழ் சினிமாவில் தனது தரமான படங்கள் மூலம் மக்களிடம் தனி கவனத்தை பெற்ற ஒரு பிரபலம்.

அயோத்தி, கருடன், நந்தன் உள்ளிட்ட வெற்றிப் படங்களில் நடித்தவர் நடிப்பில் சமீபத்தில் அதாவது மே 1ம் தேதி வெளியான திரைப்படம் தான் டூரிஸ்ட் பேமிலி.

அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சசிகுமாருடன், சிம்ரன், யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர், மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ் என முக்கிய பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

இலங்கை தமிழர்களான சசிகுமார் குடும்பம் அங்குள்ள பொருளாதார சூழல் காரணமாக தமிழகத்துக்குள் சட்ட விரோதமாக நுழைகின்றனர், அதன்பின் அவர்களின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை நகைச்சுவை, எமோஷ்னலுடன் எடுத்துள்ளனர்.

அட நடிகை லைலாவின் மகன்களா இது, வெளிநாட்டு ஹீரோ போல் உள்ளார்களே… லேட்டஸ்ட் போட்டோ

ஓடிடி ரிலீஸ்

இப்படம் வெளியான முதல் நாளில் இருந்தே பாசிட்டீவ் விமர்சனங்களை பெற இதுவரை படம் ரூ. 75 கோடிக்கு மேல் நல்ல வசூல் வேட்டை நடத்தியுள்ளது.

மே 1ம் தேதி வெளியாகி நல்ல கலெக்ஷன் பெற்ற இப்படம் ஜுன் 2ம் தேதி Jio Hotstar OTT தளத்தில் வெளியாக உள்ளதாம். 

NO COMMENTS

Exit mobile version