Home முக்கியச் செய்திகள் நெருங்கும் சனிப்பெயர்ச்சி: இரட்டிப்பு பலன்களை அள்ளப்போவது இவர்கள் தானாம்..!

நெருங்கும் சனிப்பெயர்ச்சி: இரட்டிப்பு பலன்களை அள்ளப்போவது இவர்கள் தானாம்..!

0

ஜோதிட விதிமுறைகளின் படி சனியின் பிற்போக்கு நிலையால் அபூர்வ ராஜயோகம் உருவாக்கியுள்ளது.

நவகிரகங்களில் நீதிமானாக விளங்கக் கூடியவர் சனி பகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக் கூடியவர்.

சனிபகவான் 2 1/2 ஆண்டுகளுக்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றுவார்.

சனிபகவான் தற்போது 30 ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்தமான ராசிக்கான கும்பராசிகள் பயணம் செய்து வருகின்றார்.
இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார்.

ராஜயோகம்

இந்த 2024 ஆம் ஆண்டு சனிபகவானின் ஆண்டாக கருதப்படுகிறது.

பிற்போக்கான சனியின் ராஜயோகத்தின் பலன் சில ராசிகளுக்கு மிகவும் சுபமாக இருக்கும் மற்றும் சில ராசிக்காரர்களுக்கு பாதகமான பலன்கள் கிடைக்கும்.

அபூர்வ ராஜயோகத்தால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சுப பலன்கள் கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.

ரிஷபம்

ரிஷப ராசியின் அதிபதி சுக்கிரன். சுக்கிரனுக்கும் சனிக்கும் இடையே நட்பு உணர்வு உண்டாவதால் இப்படிப்பட்ட நிலையில் ரிஷபம் ராசிக்காரர்களுக்கு சனியின் பிற்போக்கு நிலை சாதகமாக அமையப் போகிறது.

இந்த காலகட்டத்தில் உங்களின் முழுமையற்ற வேலைகள் முடிவடையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

கும்பம்

கும்ப ராசியில் சனி பின்வாங்குவதால் ராஜயோகம் உண்டாகும். சனியின் தாக்கத்தால் நிதி பிரச்னைகளில் இருந்து விடுபடுவீர்கள். அதிர்ஷ்டவசமாக சில வேலைகள் முடியும். புதிய வருமான வழிகள் அமையும்.

உங்கள் தொழிலில் புதிய சாதனைகளை பெறுவீர்கள்.

உங்களின் கடின உழைப்பால் சுகமான சூழ்நிலையையும் அடைவீர்கள். நீங்கள் ஏதேனும் வியாபாரம் செய்து கொண்டிருந்தால் அதிக லாபம் சம்பாதிப்பதுடன் முன்னேற்றமும் அடைவீர்கள்.

விருச்சிகம்

பிற்போக்கு சனி, விருச்சிக ராசிக்காரர்களுக்கு நிதி, உடல் மற்றும் மனரீதியான பிரச்னைகளில் இருந்து விடுபட உதவுவார். ஒவ்வொரு கோணத்திலும் இந்த நேரம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். நல்ல செய்தி கிடைக்கலாம்.

வேலையில் இருப்பவர்களுக்கு லாபம் கிடைக்கும். சில பழைய முதலீடுகளில் இருந்து இப்போது நல்ல வருமானம் கிடைக்கும், இது உங்கள் நிதி நிலையை வலுப்படுத்தும்.

NO COMMENTS

Exit mobile version