Home முக்கியச் செய்திகள் வக்கிர நிலையில் சனி: பணமழையில் நனைய போகும் ராசியினர் இவர்கள் தான்..!

வக்கிர நிலையில் சனி: பணமழையில் நனைய போகும் ராசியினர் இவர்கள் தான்..!

0

நவ கிரகங்களில் நீதிமானாக விளங்க கூடியவர் சனி பகவான் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலங்களை திருப்பி கொடுக்கக்கூடியவர்.

சனி பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல இரண்டரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார்.

நன்மைகள் தீமைகள் என அனைத்தையும் தரம் பிரித்து சனிபகவான் இரட்டிப்பாக திருப்பிக் கொடுப்பார்.

சனி பகவான் 30 ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்தமான ராசிக்கான கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார்.

இந்த 2024 ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். இது கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

தற்போது வக்கிர நிலையில் பயணம் செய்து வரும் சனி பகவான் வருகின்ற நவம்பர் மாதத்தில் வக்கிர நிவர்த்தி அடைகின்றார்.

சனி பகவானின் வக்கிர நிவர்த்தி 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கட்டாயம் ஏற்படுத்தும்.

இருப்பினும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

கும்ப ராசி

உங்கள் ராசிகள் முதல் வீட்டில் சனி பகவான் வக்கிர நிவர்த்தி அடைய உள்ளார்.

எதனால் உங்களுக்கு தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும்.

நிறைய பணத்தை சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.

பணத்தை சேமிக்க கூடிய சூழ்நிலைகள் உண்டாகும். மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும்.

செல்வாக்குமிக்க நபர்களின் நட்பு உங்களுக்கு கிடைக்கும். எதிர்காலத்தில் நல்ல பலன்களை கொடுக்கக்கூடிய சூழ்நிலைகள் அமையும்.

திருமணம் ஆனவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி அடைவதற்கும் திருமணம் ஆகாதவர்களுக்கு உதவி திருமணம் கைகூடும்.

வாழ்க்கை துணையின் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். நண்பர்களால் உதவி கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களுக்கு எப்போதும் இருக்கும்.

ரிஷப ராசி

சனிபகவான் உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் வக்கிர நிவர்த்தி அடைகின்றார்.

இதனால் உங்களுக்கு வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

புத்திசாலித்தனத்தால் உங்களுக்கு அனைத்து யோகங்களும் கிடைக்கப்படும்.

இதுவரை நீங்கள் வேலையில் கொடுத்த கஷ்டங்கள் அனைத்தும் முன்னேற்றமாக மாறும்.

நவம்பர் மாதம் முதல் உங்களுக்கு அமோக வாழ்க்கை தொடங்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

வருமானத்தில் எந்த குறைவும் இருக்காது.

வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க கூடும்.

நீண்ட நாட்களாக வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்க கூடும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். நவம்பர் முதல் உங்களுக்கு நல்ல யோகம் கிடைக்கப் போகின்றது.

அதிர்ஷ்டத்தின் ஆதரவால் உங்களுக்கு பணவரவு அதிகரித்துக் கொண்டே இருக்கும். நண்பர்களால் உதவி கிடைக்கும். உறவினர்களால் ஏற்பட்டிருந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.

மிதுன ராசி

இந்த ராசியில் ஒன்பதாவது வீட்டில் சனி பகவான் வக்கிர நிவர்த்தி அடைய உள்ளார்.

இதனால் உங்களுக்கு நவம்பர் மாதம் முதல் அதிர்ஷ்ட கதவு திறக்கப் போகின்றது.

வேலை மற்றும் வியாபாரத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். நிதி ஆதாயங்கள் உங்களுக்கு உருவாகும்.

மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும்.

அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக இருக்கும்.

எடுத்துக்கொண்ட காரியங்கள் வெற்றிகரமாக முடிவடையும்.

வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு உண்டாகும். வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு நல்ல யோகங்கள் கிடைக்கும்.

எடுத்துக்கொண்ட காரியங்கள் வெற்றிகரமாக முடிவடையும். வெளிநாட்டில் படிக்கும் வாய்ப்பு மாணவர்களுக்கு கிடைக்கும்.

தந்தை மற்றும் தாயின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும்.

குழந்தைகளால் மகிழ்ச்சியான செய்து உங்களைத் தேடி வரும்.

புதிய முதலீடுகள் உங்களுக்கு நல்ல லாபத்தை பெற்று தரும்.

NO COMMENTS

Exit mobile version