கண்டி, மைலபிட்டிய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 18 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ரந்தேனிகல – மைலபிட்டிய பகுதியில் நேற்று குறித் விபத்து சம்பவித்துள்ளது.
பேருந்து ஒன்றும் முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதியதில், முச்சக்கர வண்டியில் பயணித்த மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
[GDMXOQV
]
பொலிஸார் தகவல்
விபத்தில் பலத்த காயமடைந்த முச்சக்கர வண்டியில் பயணித்த தாய், தந்தை மற்றும் மகன் ஆகியோர் மேலதிக சிகிச்சைக்காக ரிகிலகஸ்கட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தலாதுஓய பொலிஸார் தெரிவித்துள்ளார்.
கட்டுகஸ்தோட்டை உரகஸ்பிடிய பகுதியைச் சேர்ந்த மானவியே உயிரிழந்துள்ளதாக தலாதுஓய பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.