இலங்கைகல்வி முள்ளியவளை வித்தியானந்தாக் கல்லூரி மாணவி விஞ்ஞானப்பிரிவில் முல்லைத்தீவு மாவட்டத்தில் முதலிடம் By Admin - 26/04/2025 0 FacebookWhatsAppLinkedinTelegramViber முள்ளியவளை வித்தியானந்தாக் கல்லூரி மாணவி விக்னேஸ்வரன் நர்த்திகா விஞ்ஞானப்பிரிவில் முல்லைத்தீவு மாவட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளார். இன்று சனிக்கிழமை (26) மாலை க.பொ.த (உயர்தரப்) பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.