Home முக்கியச் செய்திகள் பிள்ளையான் விவகாரத்தில் விஜேபால நீதிமன்றத்தில் வெளியிடப்போகும் முக்கிய ஆவணங்கள்

பிள்ளையான் விவகாரத்தில் விஜேபால நீதிமன்றத்தில் வெளியிடப்போகும் முக்கிய ஆவணங்கள்

0

பிள்ளையான் விவகாரம் மீளவும் சூடு பிடிக்கத்தொடங்கிய ஒரு சூழலில் அது தொடர்பில் முக்கிய ஆவணங்களை  நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளதாக அமைச்சர் ஆனந்த விஜேபால குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் பிள்ளையான் தொடர்பான குற்ற ஆவணங்கள் கோட்டாவின் காலத்தில் அழிக்கப்பட்டு விட்டதாக அசாத் மௌலானா ஏற்கனவே வாக்குமூலம் வழங்கியிருக்கிறார்.

அப்படியானால் இப்போது இவர் கூறும் ஆவணம் எங்கே இருந்து வந்தது ? யார் கொடுத்தது ? பிள்ளையான் எத்தனை பேரை இந்த விசாரணைகளில் காட்டிக்கொடுத்தார் இப்படி எழும் கேள்விகளுக்கான பதிலைத்தேடி ஆராய்கிறது ஐபிசி தமிழின் இன்றைய அதிர்வு.

மேலும், நிலந்த ஜெயரத்தினவின் பதவி வறிதாகப்பட்டதும் சுரேஸ் சாலே மீதான விசாரணைகளை எப்படி நகர்த்துவது என்பது தொடர்பிலும் தேடிய தேடலின்
பதில்களை இந்த காணொளியில் காணலாம்…

https://www.youtube.com/embed/1h2FeJ8bfTc

NO COMMENTS

Exit mobile version