Home இலங்கை அரசியல் நாமல் ராஜபக்சவிற்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் – செய்திகளின் தொகுப்பு

நாமல் ராஜபக்சவிற்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் – செய்திகளின் தொகுப்பு

0

ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்சவிற்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்
ஏற்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி தெரிவித்துள்ளது.

நாமல் ராஜபக்சவின் பாதுகாப்பினை பலப்படுத்துமாறு புலனாய்வுப் பிரிவினர்
அறிவித்துள்ளதாக கட்சி குறிப்பிட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் தேர்தல் ஆணைககுழுவிற்கும் பொலிஸாருக்கும் அறிவிக்க
நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வெலிமடை திரையரங்கில் அண்மையில் நடைபெற்ற நாமல் ராஜபக்சவின் பிரசாரக்
கூட்டத்திற்கு விளையாட்டுத் துப்பாக்கியுடன் சென்ற இரண்டு இளைஞர்கள் கைது
செய்யப்பட்டுள்ளனர்.

இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான செய்திகளின் தொகுப்பு..

NO COMMENTS

Exit mobile version