வடக்கு கிழக்கை இம்முறையும் தமிழர்கள் தான் ஆளப்போகின்றார்கள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் (Selvam Adaikalanathan) தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை வாக்களித்து விட்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “எங்களது பிரதேசத்தை நாங்கள்தான் ஆள வேண்டும்.
எனவே, ஒரு காலமும் தேசிய மக்கள் சக்திக்கு வாயப்பளிக்க மாட்டோம்” என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இம்முறை தேர்தல் குறித்தும் வரப்போகும் ஆட்சி குறித்தும் அவர் கருத்து தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
https://www.youtube.com/embed/w90A_o63dcs
