Home இலங்கை அரசியல் நாய்களுக்கான பராமரிப்பு நிலையத்தை திறந்து வைத்த செந்தில் தொண்டமான்

நாய்களுக்கான பராமரிப்பு நிலையத்தை திறந்து வைத்த செந்தில் தொண்டமான்

0

மட்டக்களப்பு (Batticaloa) வாகரையில் கைவிடப்பட்ட நாய்களுக்கும் நாய்க்குட்டிகளுக்கும் ஊட்டச்சத்தான உணவுடன் பாதுகாப்பான இருப்பிடம் வழங்கும் நோக்கில் நாய் பராமரிப்பு நிலையமொன்றை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் திறந்து வைத்துள்ளார்.

குறித்த நிகழ்வானது இன்று (20.06.2024) இடம்பெற்றுள்ளது.

முதல் திட்டம்

இந்நிலையில், கிழக்கு மாகாணத்தில் அரசாங்கத்தால் செயற்படுத்தப்படும் முதல் திட்டம் இதுவாகும்.

மேலும், இந்த திறப்பு விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Source: https://tamilwin.com/article/senthil-thondaman-opened-dog-care-center-1718862022

NO COMMENTS

Exit mobile version