Home இலங்கை சமூகம் ஜனநாயக கடமையை நிறைவேற்றிய கிழக்கு மாகாண ஆளுநர்

ஜனநாயக கடமையை நிறைவேற்றிய கிழக்கு மாகாண ஆளுநர்

0

2024ஆம் ஆண்டுக்கான நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தனது வாக்குப்பதிவினை மேற்கொண்டுள்ளார். 

வாக்களிப்பு 

அதேவேளை, நாடளாவிய ரீதியில் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்யும் வகையில் தேர்தல் வாக்களிப்பு நடவடிக்கைகள் மும்முரமாக இடம்பெற்று வருகின்றன. 

இந்நிலையில், தனது ஜனநாயக கடமையை கிழக்கு மாகாண ஆளுநர் நிறைவேற்றியுள்ளார். 

Source: https://tamilwin.com/article/senthil-thondaman-voting-2024-election-1726921776

NO COMMENTS

Exit mobile version