திரவியம்
விஜய் டிவியில் ஒளிபரப்பான ஈரமான ரோஜாவே சீரியல் மூலம் தமிழக மக்களுக்கு நன்கு பரீட்சயமானவர் நடிகர் திரவியம்.
அந்த தொடருக்கு பிறகு வீட்டிற்கு வீடு வாசற்படி நடித்தவர் இப்போது சிந்து பைரவி தொடரில் முக்கிய நாயகனாக நடித்து வருகிறார்.
திரவியம் தனது மனைவியுடன் எடுத்துக்கொண்ட சில அழகிய புகைப்படங்களை காண்போம்.
