Home சினிமா சிறகடிக்க ஆசை சீரியலில் ரவியாக நடிக்கும் பிரணவ் அழகிய புகைப்படங்கள்

சிறகடிக்க ஆசை சீரியலில் ரவியாக நடிக்கும் பிரணவ் அழகிய புகைப்படங்கள்

0

பிரணவ்

விஜய் தொலைக்காட்சியில் டிஆர்பியில் டாப்பில் இருக்கும் தொடர் சிறகடிக்க ஆசை.

இந்த சீரியலில் இப்போது பாட்டியின் 80வது பிறந்தநாள் கொண்டாட்ட விழா சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது.

இந்த தொடரில் ரவி கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் பேராதரவை பெற்றவர் நடிகர் பிரனவ்.

இவரின் சில இன்ஸ்டா புகைப்படங்களை காணலாம்.  

Source: https://cineulagam.com/article/serial-actor-pranav-latest-photos-1720252924

NO COMMENTS

Exit mobile version