Home சினிமா தனது மகனின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய ரோஜா சீரியல் நடிகர் சிப்பு சூரியன்.. போட்டோஸ்

தனது மகனின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய ரோஜா சீரியல் நடிகர் சிப்பு சூரியன்.. போட்டோஸ்

0

ரோஜா சீரியல்

தமிழ் சின்னத்திரையில் கடந்த 2018ம் ஆண்டு சன் டிவியில் தொடங்கப்பட்ட தொடர் ரோஜா.

2 சீசன்களாக ஒளிபரப்பான இந்த தொடரில் நாயகனாக சிப்பு சூரியன் நடிக்க நாயகியாக பிரியங்கா நல்காரி நடித்து வந்தார்.
விறுவிறுப்பின் உச்சமாக ரசிகர்கள் பேராதரவோடு ஒளிபரப்பான இந்த தொடர் 1000 எபிசோடுகளுக்கு மேல் ஒளிபரப்பானது.

ஜீ தமிழின் அண்ணா சீரியலில் என்ட்ரி கொடுக்கும் பிரபல நாயகி.. யார் தெரியுமா?

ஒரு காலத்தில் டிஆர்பியில் நம்பர் 1 இடத்தை பிடித்து வந்த இந்த தொடர் 2022ம் ஆண்டு முடிவுக்கும் வந்தது.

கொண்டாட்டம்

இந்த தொடர் மூலம் கன்னட சினிமாவில் இருந்து தமிழ் சின்னத்திரைக்கு வந்தவர் தான் சிப்பு சூரியன்.

இவர் ரோஜா சீரியலில் இருந்து பாதியிலேயே வெளியேறப்போகிறேன் என்று கூறியபோது அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் முடிவை மாற்றுங்கள் என புலம்ப கடைசியில் அவரும் சீரியல் முடியும் வரை நடித்து கொடுத்தார்.

தற்போது சிப்பு சூரியனின் கொண்டாட்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. அதாவது சிப்பு சூரியன் தனது மகனின் முதல் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடியுள்ளார்.  

NO COMMENTS

Exit mobile version