Home சினிமா சீரியல் நடிகர் யுவன்ராஜ் நேத்ரன் மரணம்! சின்னத்திரை ரசிகர்கள் கடும் அதிர்ச்சி

சீரியல் நடிகர் யுவன்ராஜ் நேத்ரன் மரணம்! சின்னத்திரை ரசிகர்கள் கடும் அதிர்ச்சி

0

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி, பொன்னி உள்ளிட்ட பல தொடர்களில் நடித்து இருப்பவர் யுவராஜ் நேத்ரன்.

அவரது மனைவியம் பிரபல சீரியல் நடிகை தான். கடந்த சில மாதங்களுக்கு முன்பு யுவன்ராஜூக்கு கேன்சர் இருப்பது உறுதியாகி அதற்காக அவர் தீவிர சிகிச்சை பெற்று வருவதாக குடும்பத்தினர் தெரிவித்து இருந்தனர்.

மரணம்

இந்நிலையில் இன்று யுவன்ராஜ் நேத்ரன் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.

அவரது மறைவு சின்னத்திரை ரசிகர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது. 

Source: https://cineulagam.com/article/serial-actor-yuvanraj-nethran-passes-away-1733244732

NO COMMENTS

Exit mobile version