Home சினிமா சுந்தரி சீரியல் புகழ் நடிகை கேப்ரியல்லாவின் அழகிய புகைப்படங்கள்

சுந்தரி சீரியல் புகழ் நடிகை கேப்ரியல்லாவின் அழகிய புகைப்படங்கள்

0

கேப்ரியல்லா

தமிழ் சின்னத்திரையில் டாப்பில் இருக்கும் தொலைக்காட்சிகளில் ஒன்று சன் டிவி. இதில் ஒளிபரப்பாகும் அனைத்து சீரியல்களும் ஹிட், அதில் நடிக்கும் பிரபலங்களும் மக்களிடம் நல்ல ரீச் பெற்றுள்ளனர். 

அப்படி இந்த தொலைக்காட்சியில் டாப்பில் இருக்கும் தொடர்களில் ஒன்று சுந்தரி சீரியல். இதில் நாயகியாக நடித்து ஏராளமான ரசிகர்களின் பாராட்டை பெற்று நடித்து வருபவர் கேப்ரியல்லா. 

கருப்பு நிற நாயகிகள் லிஸ்டில் டாப்பில் இருக்கும் இவரின் சில இன்ஸ்டா புகைப்படங்கள் இதோ,

NO COMMENTS

Exit mobile version