Home சினிமா கர்ப்பமாக இருக்கும் சீரியல் நடிகை கண்மணியின் பூச்சூடல் விழா… வீடியோவுடன் இதோ

கர்ப்பமாக இருக்கும் சீரியல் நடிகை கண்மணியின் பூச்சூடல் விழா… வீடியோவுடன் இதோ

0

கண்மணி

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிறைய சீரியல்கள் மூலம் கலைஞர்கள் அதிகம் மக்களால் அங்கீகரிக்கப்பட்டார்கள்.

அப்படி இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா என்ற தொடரில் அஞ்சலி கதாபாத்திரத்தில் நடிக்க அறிமுகமாகி பிரபல நாயகியாக வலம் வந்தவர் தான் கண்மணி.

சன் டிவியில் புதியதாக களமிறங்கும் ஆடுகளம் சீரியல்.. வெளிவந்த கலக்கல் புரொமோ

இந்த தொடரில் இருந்து பாதியிலேயே வெளியேறினாலும் நல்ல ரீச் தான். ஜீ தமிழில் அமுதாவும் அன்னலட்சுமியும் என்ற தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் மீண்டும் விஜய் டிவி பக்கம் வந்து மகாநதி தொடரில் நடிக்க துவங்கினார், ஆனால் அதில் இருந்தும் வெளியேறினார்.

கர்ப்பம்

இவர் கடந்த வருடம் பிரபல தொகுப்பாளர் அஸ்வத் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

தற்போது இவர்கள் கர்ப்பமாக உள்ளார்களாம், அண்மையில் மிகவும் சிம்பிளாக பூச்சூடல் நிகழ்ச்சி நடந்துள்ளது. அப்போது எடுக்கப்பட்ட வீடியோவை கண்மணி ஷேர் செய்துள்ளார். 

NO COMMENTS

Exit mobile version