Home சினிமா நெருக்கமானவர் உடன் Vacation சென்றுள்ள அய்யனார் துணை சீரியல் நடிகை மதுமிதா.. புகைப்படங்கள் இதோ

நெருக்கமானவர் உடன் Vacation சென்றுள்ள அய்யனார் துணை சீரியல் நடிகை மதுமிதா.. புகைப்படங்கள் இதோ

0

நடிகை மதுமிதா

விஜய் டிவியில் ஒளிபரப்பான அய்யனார் துணை சீரியலில் கதாநாயகியாக நடித்து வருபவர் நடிகை மதுமிதா. இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.

அந்த சீரியலின் முடிவை தொடர்ந்து விஜய் டிவியில் எண்ட்ரி கொடுத்த தற்போது அய்யனார் துணை சீரியலில் முதன்மை கதாபாத்திரத்தில் கலக்கிக்கொண்டு இருக்கிறார்.

முடிவுக்கு வரும் பாக்கியலட்சுமி சீரியல்.. பரபரப்பான கதைக்களத்தில் வெளிவந்த ப்ரோமோ

Vacation 

மதுமிதாவின் நெருக்கமான தோழிகளில் ஒருவர் நடிகை வைஷ்ணவி. இவரும் நடிகை ஆவார். இந்த நிலையில், தனது தோழி வைஷ்ணவியுடன் Vacation சென்றுள்ள புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவில், ‘எனக்கு பிடித்த தலைவலி’ என தனது தோழியை பாசமாக குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.. இதோ அந்த புகைப்படங்கள்..

NO COMMENTS

Exit mobile version