Home சினிமா சிந்து பைரவி சீரியல் புகழ் நடிகை பவித்ராவின் மாடர்ன் உடை புகைப்படங்கள்

சிந்து பைரவி சீரியல் புகழ் நடிகை பவித்ராவின் மாடர்ன் உடை புகைப்படங்கள்

0

பவித்ரா

தமிழ் சினிமா ரசிகர்கள் இப்போது சின்னத்திரை ரசிகர்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்கள்.

எனவே ஒவ்வொரு வாரமும் புத்தம்புதிய சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது, அப்படி சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக தொடங்கிய சீரியல் தான் சிந்து பைரவி.

இதில் முக்கிய நாயகியாக நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர் தான் நடிகை பவித்ரா.

இவர் தனது இன்ஸ்டாவில் வெளியிட்ட சில மாடர்ன் உடை புகைப்படங்கள் இதோ,

NO COMMENTS

Exit mobile version