Home சினிமா திருமணம் ஆனதை வெளியே சொல்லாதது ஏன்?… பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் சீரியல் நடிகை சரண்யா துரடி

திருமணம் ஆனதை வெளியே சொல்லாதது ஏன்?… பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் சீரியல் நடிகை சரண்யா துரடி

0

பாண்டியன் ஸ்டோர்ஸ்

விஜய் டிவியில் பல வருடங்களாக ஒளிபரப்பாகும் தொடர்களில் ஒன்றாக உள்ளது பாண்டியன் ஸ்டோர்ஸ்.

முதல் சீசன் பல வருடங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டு முடிவுக்கும் வந்துவிட்டது. இதில் அண்ணன்-தம்பிகளின் பாசத்தை உணர்த்தும் வகையில் தொடரின் கதை இருந்தது.

முதல் சீசன் முடிந்த கையோடு 2வது சீசன் தொடங்கப்பட்டது, இதில் அப்பா-மகன்களின் பாசத்தை உணர்த்தும் வகையில் கதை அமைந்துள்ளது. கொஞ்சம் கொஞ்சமாக கதையும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

திருமணம்

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2வில் தங்கமயில் என்ற கதாபாத்திரத்தில் நடித்துவருபவர் நடிகை சரண்யா துரடி. செய்தி வாசிப்பாளராக தனது பயணத்தை தொடங்கியவர் இப்போது சீரியல் நாயகியாக வலம் வருகிறார்.

அண்மையில் ஒரு பேட்டியில் இவர் 5 வருடத்திற்கு முன்பே திருமணம் ஆன விஷயத்தை வெளியே சொல்லாமல் இருப்பது ஏன் என கேட்டுள்ளனர்.

அதற்கு அவர், என்னுடைய பர்சனல் வாழ்க்கை பர்சனலாக இருக்கட்டும் என்று நினைத்து தான் இதுவரை திருமணம் ஆன விஷயத்தை வெளியே சொல்லது இல்லை என பதில கூறியுள்ளார். 

Source: https://cineulagam.com/article/serial-actress-saranya-turadi-about-her-marriage-1727698897

NO COMMENTS

Exit mobile version