Home சினிமா பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை சத்ய சாய் தனது கணவருடன் எடுத்த போட்டோஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை சத்ய சாய் தனது கணவருடன் எடுத்த போட்டோஸ்

0

சத்ய சாய்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான தொடர்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ்.

முதல் பாகம் முடிவடைய அதே வேகத்தில் 2ம் பாகம் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.

இதில் அரசி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை சத்ய சாய், இவர் தனது கணவருடன் எடுத்துள்ள சில அழகிய புகைப்படங்களை காண்போம்.

Source: https://cineulagam.com/article/serial-actress-sathya-sai-krishnan-couple-photos-1749314141

NO COMMENTS

Exit mobile version