தமிழ் சின்னத்திரையில் முக்கிய நடிகைகளில் ஒருவர் வைஷாலி தணிகா. அவர் பல தொடர்களில் வில்லியாக நடித்து இருப்பார்.
மகாநதி உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து இருக்கும் அவர் தற்போது ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்.
கர்ப்பம்
தான் கர்ப்பமாக இருப்பதாகவும் விரைவில் குழந்தை வர போவதாகவும் கூறி இருக்கிறார்.
தனது குடும்பம் 3 பேராக மாற போகிறது என மகிழ்ச்சியாக தெரிவித்து இருக்கிறார் அவர். இதை வீடியோ வெளியிட்டு அவர் அறிவித்து இருக்கிறார் இதோ.
