Home சினிமா மகாநதியை தொடர்ந்து விஜய் டிவியில் மாற்றப்படும் 2 சீரியல்களின் நேரம்.. எந்தெந்த தொடர் தெரியுமா?

மகாநதியை தொடர்ந்து விஜய் டிவியில் மாற்றப்படும் 2 சீரியல்களின் நேரம்.. எந்தெந்த தொடர் தெரியுமா?

0

சன் டிவிக்கு நிகராக இப்போது விஜய் தொலைக்காட்சியிலும் நிறைய ஹிட் தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது.

சன் டிவியின் சிங்கப்பெண்ணே, கயல், மருமகள், மூன்று முடிச்சு போன்ற தொடர்கள் டிஆர்பியின் உச்சமாக ஒளிபரப்பாகிறது.

அதேபோல் விஜய்யில் சிறகடிக்க ஆசை, அய்யனார் துணை, மகாநதி போன்ற தொடர்கள் பரபரப்பின் உச்சமாக ஒளிபரப்பாகி வருகிறது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் ஸ்ரீ.. அவரது தற்போதைய நிலை, வெளிவந்த அறிக்கை

நேரம் மாற்றம்

இந்த நிலையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சில தொடர்களின் நேரம் மாற்றப்பட்டது.

ஆஹா கல்யாணம் மாலை 6 மணிக்கும், சிந்து பைரவி 6.30 மணிக்கும், மகாநதி 7.30 மணிக்கும், இரவு 10 மணிக்கு புதிய தொடரான பூங்காற்று திரும்புமா தொடரும் வரும் ஏப்ரல் 28ம் தேதி முதல் ஒளிபரப்பாக உள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version