Home சினிமா விஜய்யை மோசமாக விமர்சனம் செய்த வைஷ்ணவிக்கு தக்க பதிலடி கொடுத்த சீரியல் நடிகை…

விஜய்யை மோசமாக விமர்சனம் செய்த வைஷ்ணவிக்கு தக்க பதிலடி கொடுத்த சீரியல் நடிகை…

0

விஜய்

நடிகர் விஜய் அரசியலில் களமிறங்குவதாக எப்போவோ முடிவு செய்து கொஞ்சம் கொஞ்சமாக அந்த பணிகளை அதிகம் கவனித்து வந்தார்.

இப்போது அவர் தான் நடிக்க இருந்த கடைசி படமான ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பை முடித்து இப்போது முழுநேர அரசியல்வாதியாக களமிறங்க உள்ளார்.

அண்மையில் 10 மற்றும் 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்க உற்சாகப்படுத்தினார்.

சீரியல் நடிகை

தமிழக வெற்றிக் கழகத்தில் இருந்து வெளியேறிய வைஷ்ணவி திமுகவில் இணைந்துவிட்டார். அதன்பின் அவர் நடிகர் விஜய்க்கு Common Sense இல்லை என விமர்சனம் செய்தார்.

வைஷ்ணவி கமெண்ட்டிற்கு சீரியல் நடிகையும், குக் வித் கோமாளி பிரபலமுமான ஷபானா, சினிமாவிலும், பொது சேவை மூலமாகவும் கோடிக்கணக்கான மக்களால் கொண்டாடப்படும் ஒருவர் குறித்து பேசுகிறீர்கள்.

அவர் கூறும் விஷயங்களை நீங்கள் ஏற்க வேண்டும் என்பது இல்லை ஆனால் பேசும் வார்த்தைகளை பார்த்து பேசுங்கள். பேசுவதற்கு முன் நீங்கள் உங்களது Common Sense பயன்படுத்துங்கள் என பதிவு செய்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version