இந்திய சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர் ஷாருக்கான். பதான், ஜவான் என தொடர்ந்து ரூ. 1000 கோடி வசூல் திரைப்படங்களை கொடுத்தார். இவருடைய அடுத்த படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருந்த நிலையில், மிரட்டலான டீசர் ஒன்று வெளியாகியுள்ளது.
இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் படம் கிங். இன்று ஷாருக்கானின் 60வது பிறந்தநாள் என்பதால், அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த கிங் படத்தின் டைட்டில் டீசர் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது.
இந்த டீசரில் வெறித்தனமான ஆக்ஷன் காட்சிகளில் பட்டையை கிளப்பியுள்ளார் ஷாருக்கான். இதோ அந்த டீசர்:
