மெஸ்ஸி
இந்தியா டூர் 2025 என்ற திட்டத்தின் படி 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார் அர்ஜென்டினா கால்பந்து அணி கேப்டன் லியோனல் மெஸ்ஸி.
கோல்கத்தா சால்ட் லேக் மைதானத்தில் கால்பந்து வீவரர் லியோனல் மெஸ்ஸி 70 அடி உயர தனது உருவச்சிலையை வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக திறந்து வைத்தார். அதனை கண்ட ரசிகர்கள் மெஸ்ஸியை கண்டதும் மிகவும் உற்சாகம் அடைந்தார்கள்.
நாடோடிகள் பட காட்சியால் நடிகர் பரணிக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவு… நடிகர் பேட்டி
ஆனால் அவரை சரியாக காணாத ரசிகர்கள் பல ஆயிரம் கொடுத்து டிக்கெட் வாங்கியும் காண முடியாததால் ஆத்திரம் அடைந்து மைதானத்தை ஒரு வழி செய்து விட்டார்கள்.
போட்டோ
மெஸ்ஸிக்கு இருக்கும் ரசிகர்கள் கூட்டத்தில் நடிகர் ஷாருக்கானும் ஒருவராக உள்ளார்.
இன்று கொல்கத்தா சென்ற ஷாருக்கான் தனது மகனுடன் சேர்ந்து மெஸ்ஸியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
