நடிகர் அஜித்தின் குடும்பத்தினர் போட்டோ ஒன்று வெளியானால் கூட அது எந்த அளவுக்கு இணையத்தில் வைரல் ஆகும் என சொல்லி தெரியவேண்டியது இல்லை.
நேற்று பாட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்துவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு அஜித் தனது மொத்த குடும்பத்தையும் கூட்டி சென்று இருந்தார்.
ஷாலினி வெளியிட்ட ஸ்டில்கள்
அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது ஷாலினி அஜித் தனது மகன் அனோஷ்கா, மகன் ஆத்விக் ஆகியோர் உடன் போட்டோ எடுத்துக்கொண்டிருக்கிறார்.
அந்த ஸ்டில்களை தற்போது ஷாலினி வெளியிட, இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.