Home சினிமா CKS Vs RCB போட்டியின் போது ஒளிபரப்பான ஆலுமா டோலுமா- Vibe செய்த அஜித்தின் மனைவி...

CKS Vs RCB போட்டியின் போது ஒளிபரப்பான ஆலுமா டோலுமா- Vibe செய்த அஜித்தின் மனைவி மற்றும் குழந்தைகள்

0

ஐபிஎல் மேட்ச்

விளையாட்டை மிகவும் பிடித்தவர்கள் நேற்று மாலை எல்லோருமே தொலைக்காட்சி பக்கமும், மொபைல் கையோடு தான் இருந்திருப்பார்கள்.

பலர் ஸ்டேடியத்தில் நேரடியாக விளையாட்டை பார்த்திருப்பார்கள். பிரம்மாண்டமான ஐபிஎல் போட்டியின் CSK Vs RCB மேட்ச் சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நடந்தது.

விக்ரமின் வீர தீர சூரன் படத்தின் 2 நாள் பாக்ஸ் ஆபிஸ் விவரம்.. செம கலெக்ஷன்

இந்த மேட்ச்சில் CSK தான் ஜெயிக்கும் என ரசிகர்கள் ஆர்வமாக பார்க்க கடைசியில் தோல்வியை சந்தித்தது.

ஆலுமா டோலுமா
இந்த மேட்சை காண நடிகர் அஜித்தின் குடும்பமும் ஸ்டேடியம் வந்துள்ளனர். அப்போது ஆலுமா டோலுமா பாடல் ஒளிபரப்பாக அஜித்தின் மனைவி மற்றும் குழந்தைகள் Vibe செய்துள்ளனர். இதோ வைரல் வீடியோ,  

NO COMMENTS

Exit mobile version