Home சினிமா அர்ஜுன் ரெட்டி நடிகை ஷாலினி பாண்டேவா இப்படி.. பிகினியில் வேற லெவல் கவர்ச்சி

அர்ஜுன் ரெட்டி நடிகை ஷாலினி பாண்டேவா இப்படி.. பிகினியில் வேற லெவல் கவர்ச்சி

0

அர்ஜுன் ரெட்டி படத்தில் நடித்து புகழ்பெற்றவர் ஷாலினி பாண்டே. அந்த படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் சில படங்களில் அவர் நடித்து இருந்தார். ஆனால் அந்த படங்கள் பெரிய ஹிட் ஆகவில்லை.

அதன் பிறகு உடல் எடையை குறைந்து ஸ்லிம் ஆக மாறி இருக்கும் அவர் தற்போது பெரிய பட வாய்ப்புகளுக்காக காத்திருக்கிறார்.

பிகினி

ஆரம்பத்தில் அவர் ஹோம்லியாக நடித்து வந்தாலும் தற்போது தாராள கவர்ச்சி காட்ட தொடங்கி இருக்கிறார். இன்ஸ்டாவில் அவர் தொடர்ந்து கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

தற்போது அவர் பிகினி உடையில் படுகவர்ச்சியான ஸ்டில்களை வெளியிட்டு இருக்கிறார். அவை இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

NO COMMENTS

Exit mobile version