Home இலங்கை அரசியல் எதிர்கட்சி தலைவரால் வெறும் வாக்குறுதிகளை மட்டுமே வழங்கமுடியும் : சாணக்கியன் பகிரங்கம்

எதிர்கட்சி தலைவரால் வெறும் வாக்குறுதிகளை மட்டுமே வழங்கமுடியும் : சாணக்கியன் பகிரங்கம்

0

எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் சஜித் பிரேமதாச வாக்குறுதிகளை மட்டுமே வழங்கலாம் ஏனென்றால் அவரின் கையில் நிறைவேற்று அதிகாரம் இல்லை என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் அவர் ஊடகங்களிடம் தெரிவிக்கையில்,

தமிழர்களுடைய வாக்கை பிரயோஜனம் இல்லாத ஒன்றாக பயன்படுத்தினால் அடுத்த ஐந்து ஆண்டும் பெரும் நெருக்கடியை எதிர்க்கொள்ள நேரிடும்.

பொதுவேட்பாளர் நிறுத்தப்பட்டாலும் தமிழர் தரப்பினருடைய நிலைப்பாடை சிங்கள மக்களுக்கு பகிரங்கமாக சொல்ல வேண்டும் என தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,

Source: https://tamilwin.com/article/shanakiyan-sajith-told-can-only-make-promises-1718107297

NO COMMENTS

Exit mobile version