ஷங்கர் தற்போது தெலுங்கில் கேம் சேஞ்சர் என்ற படத்தை இயக்கி வருகிறார். ராம் சரண், கியாரா அத்வானி உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்து இருக்கின்றனர்.
பொங்கல் ஸ்பெஷலாக வரும் 2025 ஜனவரி 10ம் தேதி கேம் சேஞ்சர் ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்நிலையில் நேற்று அமெரிக்காவில் படத்தின் pre-release நிகழ்ச்சி நடந்து இருக்கிறது. அதில் மொத்த படக்குழுவும் கலந்துகொண்டது.
பாடல்களுக்கு மட்டும் இத்தனை கோடியா..
இனிநிலையில் கேம் சேஞ்சர் பாடல்களை படமாக்க ஷங்கர் எவ்வளவு செலவிட்டு இருக்கிறார் என்கிற தகவல் வெளியாகி இருக்கிறது.
5 பாடல்களுக்காக மட்டும் மொத்தம் 92 கோடி ரூபாயை ஷங்கர் செலவிட்டு ஷூட்டிங் செய்து இருக்கிறாராம்.
Hyraanaa பாடலுக்காக தான் இதில் மிக அதிகம் செலவிடப்பட்ட இருக்கிறது.